ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


Perform Charitable Deeds for Your Security in Future



"If you want to satisfy your hunger to some extent in future, involve yourself in acts of charity. You shall gain a secure future. You shall gain benefits." – Mother Goddess Adhiparasakthi's Oracle


"நாளை அரைவயிற்றுக்காக உணவு கிடைக்க வேண்டுமென்றால் இல்லாதவர்களுக்கு தான தருமம் செய்! அப்போது தான் உனக்கு எதிர்காலப் பாதுக்காப்பு உண்டு. பயன் உண்டு." - அன்னையின் அருள்வாக்கு