ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


கலச விளக்கு வேள்வி பூஜை

குருவடி சரணம!                                ஓம்சக்தி                                       திருவடி சரணம் !!!


ஆன்மீக அன்பர்களுக்கு ,
நிகழும்  20 / 03 / 2011,  ஞாயிறு அன்று மாலை 5 : 30 மணிக்கு 113 , சையது ஆல்வி சாலையில் உள்ள ஆர்ய சமாஜ் ஆலயத்தில்  கலச விளக்கு வேள்வி பூஜை   நடைபெறவுள்ளது. அனைவரும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டு அன்னையின் அருளினையும் ஆன்மிக குருவின் அருளினையும் பெற வேண்டுகிறோம்.
இப்படிக்கு
மேலமருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மற்றும் சமூக சேவை மையம்
சிங்கப்பூர்.