ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அன்னையின் அருள்வாக்கு

"நெறி தவறிப் பணம் திரட்டுகிறவர்கள் சட்டத்தின் கைப்பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்; ஆனால் சக்தியின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது."