MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
உன் கருமத்தைக் குறைக்க
"இருப்பவனிடமிருந்து வாங்கி இல்லாதவனுக்குக் கொடுக்கச் சொல்கிறேன். கொடுப்பவனுக்கு கர்மத்தைக் குறைக்கிறேன். கருவியாகப் பணிபுரியும் உன் கருமத்தையும் குறைக்கிறேன். நீ கருவியாக இருக்க வேண்டும். கரியாக ஆகிவிடக்கூடாது." - அன்னையின் அருள்வாக்கு