தியானத்தில் உட்காரும்போது நீங்கள் செய்த பாவந்தான் முங்கூட்டிக் காட்சிகளாக வரும்! அவற்றிற்குப் பிறகுதான் புண்ணியக் காட்சிகள் வரும்! படக்காட்சியில் புதுப்புது காட்சிகளை அமைப்பது போல எதிர்காலத்தை எப்படி எப்படி அமைத்துக் கொள்வது என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்ற வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு
"When you sit in meditation your sins flash in you thought! After that you see the picture of good deeds! In movies you see different scenes. Similarly you begin to think what deeds you would like to see in the future." – Mother Goddess Adhiparasakthi's Oracle