"Man is like a worm inside its case. He craves for power, position and indulges in disputes and quarrels." – Mother Goddess Adhiparasakthi's Oracle
"
மனிதனும் ஒரு கூட்டுப்புழுவைப் போன்றவன் தான். இவன் பதவி ஆசை, சண்டை, சச்சரவு என்ற கூட்டிற்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிறான்." - அன்னையின் அருள்வாக்கு