ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு





ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து – 01st Aug 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

மனசாட்சி ஆயிரம் சாட்சிகளுக்கு சமமானது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

தொண்டு நெறி:

ஆன்மிகத் தொண்டுகளில் ஈடுபாடு:

"பலதரப்பட்ட தண்ணீர் நதியாக மாறிக் கடலில் சேர்கிறது. அப்போது எல்லாமே உப்புத்தன்மையாக மாறுகிறது. பூமியுலுள்ள தண்ணீரோ இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு உடைய தன்மைகளாக மாறுகிறது. ஆன்மிகத்தில் ஈடுபட்டுத் தொண்டு செய்யும் போது உங்கள் மனம் ஒருமைப்படுகிறது."

இன்றைய உலகின் நிலை:

சட்டதிட்டம் இல்லாத இன்றைய உலகம்:

"இன்றைய நிலையில் சட்டதிட்டம் என்று எதுவமே இல்லை. இருக்கிறவற்றுகும் மதிப்பில்லை. பயிருக்கு வேலி என்ற நிலைமைக்கு மாறாக வேலிக்கே வேலி போட வேண்டிய காலம் இது."

Amma's Medical Oracles:

EXPERIENCES:

Wonders of oil:

Amma in her Oracles, has spoken to me about several medicines and has asked me to prescribe them to my patients too.

Neem oil, mohua (illupai ) oil in equal quantities when mixed and applied on the body, before a bath, twice a week is good for muscles and joints.

I continue to be benefited from using these and many of my patients also find them to be good and effective.