ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


விளக்கும் - பக்தியும்:

"எண்ணைய் உற்றித் தீபத்தை எவ்வளவு தான் தூண்டினாலும் காற்று அடித்தால் தீபம் அசையத்தான் செய்யும். அதுபோல வாழ்க்கை என்றால் சிரமங்களும் இருக்கத் தான் செய்யும். ஓம் சக்தி என்று என்னை நினைத்துக்கொள் ! நான் காப்பாற்றுகிறேன் மகனே!" -அன்னையின் அருள்வாக்கு