"கையில் பிடித்து வைத்துள்ள ஒரு புறாவைப் பறந்து சென்று விடாமல் கவனமாகப் பிடித்துக் கொண்டிருப்பது போல, அம்மாவின் திருவடியைக் கவனமாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். சற்றுக் கவனம் சிதறினால் புறா உன் கையில் இருந்து ஓடிவிடும். அதுபோல போட்டி, பொறமை, சலசலப்பு என்று உன் கவனம் மாறும்போது, உன் பக்தியும் பறந்தோடி விடும்!" -அன்னையின் அருள்வாக்கு