ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு






ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!


உள்ளத் தெளிவு உள்ளவர்கட்கு
ஆன்மீகத்தில் முன்னேறும் வாய்ப்பு உண்டு.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:

பொறாமை இல்லையென்றால்...

"ஒருவனிடம் பொறாமைக் குணம் இல்லையென்றால், அனைத்துச் சிக்கலுக்கும் விடைகான முடியும்."

புலனடக்கம் கட்டுப்பாடு:

அவனவன் எண்ணங்கள்:

" உன் உடலில் உள்ள அழுக்கு உனக்கே பிடிப்பதில்லை.

உன் மனத்தில் சேரும் அழுக்கை நீக்கிக் கொள்ள முயற்சிப்பது இல்லை.

போதை ஒருவனை ஆட்டுவித்து அழிப்பது போல, அவனவன் எண்ணங்களே அவனவனை ஆட்டுவித்து அழிக்கின்றன."



Amma's Medical Oracles:

HEALTHY LIFE:

Once in a month, consume juice having the mixture of ginger, thulasi, lemon with honey and hot water .


Om sakthi! Para Sakthi!

Guruvadi Saranam! Thiruvadi Saranam!

Those who have got clarity in mind, there is an opportunity to improve in Spirituality.

Oracles of Annai Adhiparasakthi:
Spirituality:

If you don't have Jealous...

"Solution can be found for all sorts of problem, if one does not have Jealous in his/her mind"

Self Control - Discipline:

Individual's Thoughts:

"You don't like the dirt which accumulates in your body. You are not putting any effort to remove the dirt which are accumulating in your mind. Individual's thoughts are responsible for self-destruction like drugs do so.