ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா சரணம் !!!
உலகமெலாம் சக்திநெறி ஒங்க வேண்டும்
ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் !!!
சக்திகள் அனைவருக்கும் வணக்கம் !!!
குருவடி சரணம் !!! திருவடி சரணம் !!! அன்னை ஆலயத்தில் தை பூச
தினத்தினை முன்னிட்டு அருள்திரு அம்மா அவர்களின் திருக்கரங்களினால்
ஏற்றப்படும் ஜோதி திருவிழா நிகழ்வு கீழ் கண்ட இணைய முகவரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது ( இந்திய நேரம் மாலை 5 மணி (௫) ).
http://www.omsakthi.info/frame.html
அனைவரும் கண்டு அன்னையின் அருள் பெற வேண்டுகிறோம் !!!

ஓம் சக்தி!!! பராசக்தி !!!