MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
தியானத்தின் போது....
"தியானத்தின் போது உன் மனம் எங்கெங்கோ ஓடும். தளரவேண்டாம். முதலில் உன் மனத்தை ஓட விடு! அது முதலில் குதிரை போலவும். மான் போலவும் ஓடும். பிறகு, அது ஒரு நிலைக்கு வந்துசேரும்!" - அன்னையின் அருள்வாக்கு