ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


தெய்வ சக்தியால் தான் பாதுகாப்பு

மனிதன் தன்னைத் துப்பாக்கியாலும், படைபலத்தாலும் காப்பாற்றிக் கொள்ள முடியாது. தெய்வ சக்தி தான் நம்மைக் காப்பற்ற முடியும் என்கிற மனநிலை எப்போதும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் உங்கள் 'மான நிலை' யும் காப்பாற்றப்படும்." - அன்னையின் அருள்வாக்கு