ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


கருவறைப் பணியும், கழிவறைப் பணியும்


"மகனே! கருவறைப் பணியும், கழிவறைப் பணியும் ஒன்று தானடா! ஆனால், அவற்றில் ஒரு சிறு வித்தியாசம்! கருவறைப் பணி செய்யும் போது நீ என்னருகே இருக்கிறாய்! ஆனால் மகனே! நீ கழிவறைப் பணி செய்யும் போது நான் உன்னருகில் இருக்கிறேனடா!" - அன்னையின் அருள்வாக்கு