ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


ஒரே தாய்! ஒரே குலம்!

 

அன்னையின் அருள்வாக்கு

"ஒரே தாய்! ஒரே குலம்! வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும், இந்த நாட்டில் இருப்பவர்களுக்கும் ஆன்மா ஒன்றுதான்.

ஆன்மிகப் பணிகளை எந்த அளவுக்கு உண்மை உணர்வோடு செய்கிறாயோ அந்த அளவுக்கு உன் ஆன்மாவும் முன்னேற்ற நிலை அடையும்

."