ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


இன்றைய மக்கள்


"உழைத்து உயரவேண்டும் என்ற எண்ணம் இன்றில்லை. ஆன்மிகம் வளர்ந்தால் தான் அமைதி கிடைக்கும் என்ற எண்ணமும் மக்களிடையே இல்லை. அமைதியும் நிம்மதியும் ஆன்மிகத்தில் மட்டுமே உண்டு என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு