குருவடி சரணம்!!! ஓம்சக்தி திருவடி சரணம் !!!
வணக்கம் !!! இம்மாத கூட்டு வழிபாடு நிகழும் பிப்ரவரி மாதம் 13 - ம் நாள் மாலை 6.00 மணியளவில் ஆர்ய சமாஜ் ஆலய முதல் தளத்தில் நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருளினையும் ஆன்மிக குருவின் அருளினையும் பெற வேண்டுகிறோம்!!!.
இடம் : ஆர்ய சமாஜ் ஆலயம், 113 , சையது ஆழ்வி சாலை, லிட்டில் இந்தியா
ஓம் சக்தி