ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


ஆன்மிகம் என்றால் என்ன?


"

ஒருவன் தன்னைத் தானே அறிவது: தன்னைத் தானே உணர்வது; தன்னைத் தானே புரிந்துகொள்வது ஆன்மிகம்." - அன்னையின் அருள்வாக்கு