ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


சித்ரா பௌர்ணமி வேள்வி



சக்திகள் அனைவருக்கும் வணக்கம்!
          நிகழும் ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28 ஆம்  தேதிகளில் மேல்மருவத்தூர் சுயம்பு அருள் மிகு ஆதிபராசக்தி சித்தர் பீட ஆலயத்தில்  அருள் திரு அம்மா அவர்கள் முன்னிலையில் கலச விளக்கு வேள்வி பூஜை நடை பெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருள்பெற வேண்டுகிறோம்.
ஓம் சக்தி