MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
அன்னையி அருள்வாக்கு
"எதற்காக ஆன்மீகம் ? எதற்காக உணவு ? எதற்காக உலகம் ? என்றெல்லாம் காலங்கடந்து யோசிப்பதில் பயனில்லை. உள்ள காலம் குறைவு . இறப்பு நிச்சயம். அது ஐந்து வயதிலும் உண்டு. பத்து வயதிலும் உண்டு. எனவே, உங்களை ஆன்மிக நெறியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்!"