ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அன்னையின் அருள்வாக்கு

"தியானத்தில் பற்று; அமைதியில் பற்று; தொண்டில் பற்று; குருவிடம் பற்று; தாய் தந்தையிடம் பற்று என்கின்ற பற்றுகள் உன்னிடம் இருக்க வேண்டும்."