ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


அன்னையின் அருள்வாக்கு

"தன் மகன் தவறு செய்தாலும் அதை வெளிக்காட்டாமல் மூடி மறைத்துத் திருந்தமாட்டானா என்று எதிர்பார்க்கும் தாயைப் போல, நானும் நீங்கள் செய்யும் தவறுகளை மறைத்துத் திருந்துவதற்கு வாய்ப்புக் கொடுக்கிறேன்."