ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!




"தன் பிள்ளை, தன் பெண், தன் குடும்பம், தன் பேரன், தன் பேத்தி எனத் தானும் தன் குடும்பமும் மட்டும் வாழவேண்டும் என்பதற்காகப் பிறர் பொருளைச் சுரண்டி ஏமாற்றுபவனை, மரத்தின் உச்சியில் ஏறிப்பழம் பறித்துச் சாப்பிடும் வரை விட்டு வைப்பேன். அவனை இறக்கிவிட மாட்டேன். அவன் தானாகவே கீழே விழுந்து அடிபட வேண்டியவனே. அவனவன் எண்ணமே அவனவனுக்கு எமனாக மாறும்." - அன்னையின் அருள்வாக்கு

 

"I shall allow the cheat who squanders other people's money with the selfish desire of promoting the welfare of his own son, daughter, family, grand son, grand daughter, to climb the top of a tree and eat the fruit that he plucks. I shall not help him to alight from the tree. It is proper that he has to fall down and get hurt. One's own thought will take the form of death." – Mother Goddess Adhiparasakthi's Oracle