MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
அன்னையின் அருள்வாக்கு:
ஊருக்கும் உபதேசம் செய்வதற்கு முன்பாக உன் உள்ளத்திற்கு உபதேசம் செய்து கொள்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
மனநிலைக்கும் பக்குவத்துக்கும் தக்கபடி....
"கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எனத் திசைகள் முக்கியமாக நான்கு என இருந்தாலும் வடகிழக்குப் பருவக்காற்று, தென்மேற்குப் பருவக்காற்றால் மழை வருகிறது என்கிறார்கள்.
எந்த அளவு காற்று வீசுகிறதோ அந்த அளவுக்கு மழை பெய்யும்.
"கண்ணாடியிலும் உருவத்தைப் பார்க்கலாம். கண்ணுக்குள்ளும் உருவத்தைப் பார்க்கலாம். கண்ணாடி என்ற மனம் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பகை, பொறாமை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்."
Amma's Medical Oracles:
CHEST DISEASES:
Cold and Stuffy nose during nights: A little jiggery and a little rice flakes (aval) mixed in boiled goat's milk should be taken every night. This will cure cold and nasal block that occurs at night.