ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


Equivalent to Your Mother





 

"There is no meaning in addressing God as Bhaghavan looking up and showing your hand at the sky! Your feet support your body and in turn the earth supports your feet and that earth equivalent to your Mother!" – Mother Goddess Adhiparasakthi's Oracle

"

பகவானே! என்று மேலே பார்த்தப்படிக் கையைக் காட்டுவதில் அர்த்தம் ஒன்றுமில்லை. உன் உடலைத் தாங்குகிறதே பாதம், அந்தப் பாதத்தைத் தாங்குகிறதே பூமி. அந்தப் பூமி உன் தாய்க்குச் சமம்." - அன்னையின் அருள்வாக்கு