ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு





ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –30th May 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

மற்றவர்களை திருத்த வேண்டாம்
நீ திருந்தினால் போதும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகத்தில் உயர்நிலை அடைய......

"ஒரு செடியை நடும் போது இது எப்போது வளர்ந்து; எப்போது பூத்து; எப்போது காய்த்து பலன் கொடுக்கப் போகிறது என்று நினைப்பது இயல்பு.

ஆன்மிகத்தில் நல்ல எண்ணம் இருந்தால் தென்னை, பனை போல உயர்ந்த நிலைக்கு வரலாம்."

புலனடக்கம் கட்டுப்பாடு:

ஏவல், பில்லி, சூனியம்:

"மனக்கட்டுப்பாடு, உணவுக் கட்டுப்பாடு, ஆன்மக் கட்டுப்பாடு, இயற்கைக் கட்டுப்பாடு என்ற கட்டுப்பாடுகளை வளர்த்துக் கொண்டால் உங்களை ஏவல், பில்லி, சூனியம் மந்திரம், மாயம் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது."

Amma's Medical Oracles:

Heaviness in the head, cold and sneezing:

If there is phlegm in the chest it is good to give fomentation with paddy husk after inhalation of benzoin (sambirani) fumes. Thulasi juice and ginger juice mixed with little turmeric powder should be taken regularly.