MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –29th May 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
ஒருவனுக்கு எவ்வளவு தான் பணவசதி இருந்தாலும் அவன்
செய்த பாவத்தினால் ஊனமுற்ற பிள்ளைகள் பிறக்கின்றன.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
மனிதனுக்குக் கவசம்:
"மனிதனுக்குக் கவசமாக இருப்பது தொண்டும், தருமமும் தான். இதை மறந்து இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தை தேடக்கூடாது."
நாகரிகம் - அநாகரிகம்:
"நாகரிகம் என்ற பெயரில் அநாகரிகம் பெருகும்போது அழிவுகள் ஏற்படும்."
புலனடக்கம் கட்டுப்பாடு:
புலனடக்கம்:
"ஐம்புலன்களை அடக்க வேண்டும். அன்பு, பண்பு, பாசம் ஆகியவற்றை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கே வைக்க வேண்டும். பொறாமை, பொச்சரிப்பு ஆகியவற்றை அடக்கி ஆள வேண்டும்."
Amma's Medical Oracles:
Headache:
It is good to have steam inhalation with neem leaves and thulasi added in boiled water.