ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு







ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –26th May 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

விஞ்ஞானத்தால் மட்டும் வளர்ந்து விட முடியாது
விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகம் வளரும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அடிப்படையில் நல்ல எண்ணம் தேவை:

"உலகில் அழிவுகள் அதிகமாகும் என்று சொல்கிறீர்களே இதற்கு விடிவு இல்லையா? என்று கேட்கலாம்.விதை நன்றாக இருந்தால்தான் மீண்டும் முளைத்து நல்ல விதையாக மாறும். அதுபோல ஒருவனுக்கு அடிப்படையில் நல்லெண்ணம் இருந்தால் தான் நல்ல முறையில் வாழ முடியும்.மனிதன் மிருகமாக மாறும்போது அவன் செயலே அவனை அழிக்கிறது."

புலனடக்கம் கட்டுப்பாடு:

வாரம் ஒரு நாள்:

"வாரத்துக்கு ஒரு நாள் உணவுக்கட்டுப்பட்டுடன் இருக்க வேண்டும்."

Amma's Medical Oracles:

CHEST DISEASES:

Heaviness in the head, cold and sneezing:

Grind leucus (thumbai) flowers, chaste tree (nochi), thulasi and eucalyptus leaves and mix with moderately heated neem oil and also add camphor and a little pepper, this when applied to the chest and shoulder relieves from pain, cold and cough.