ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்! நாள் காட்டியிலிருந்து –25th May 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு: விஞ்ஞானத்தால் ஒரு பங்கு வளர்ச்சி ஏற்பட்டால் மூன்று பங்கு அழிவு ஏற்படும். அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து: ஆன்மிகம்: யாரையும் தாழ்வாக நினைக்காதே! "மற்றவர்களால் நீ உயர்த்தவும் படலாம்; பாதிக்கவும் படலாம். ஆனாலும் மற்றவர்களைத் தாழ்வாக நீ நினைக்கக் கூடாது." புலனடக்கம் கட்டுப்பாடு: மனக்கட்டுப்பாட்டின் வலிமை: "குச்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்துக் கட்டிய விறகுக் கட்டையை உடைக்க முடியாது. அதுபோலப் புலன்களை ஒன்று சேர்த்து மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தால் யாராலும் உன்னை அசைக்க முடியாது." Amma's Medical Oracles: CHEST DISEASES: Heaviness in the head, cold and sneezing: Steam inhalation using eucalyptus leaves, chaste tree (nochi) leaves and lemon leaves are good. Chemical fertilizers should not be used while growing the above herbs. | |
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.