ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு





 
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –24th May 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

இயற்கையோடு மோதினால்
எதிர் விளைவுகளே வந்து சேரும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

கருப்பொருள் என ஒன்று உண்டு:

"அருள் என்றால் என்ன? பொருள் என்றால் என்ன? வழிபாடு என்றால் என்ன? - என்றெல்லாம் தெரிந்து கொள்ள நினைக்கிறீர்கள். இவை எல்லாவற்றுக்குமே அடிப்படையான கருப்பொருள் உண்டு."

புலனடக்கம் கட்டுப்பாடு:

மனித வாழ்க்கைக்கு:

"மனித வாழ்வின் உயர்வுக்கும், தாழ்வுக்கும், ஐம்புலன்களுமே பொறுப்பு. கடலில் உள்ள மீன்களே கடலைத் தின்ன ஆரம்பித்தால் என்ன ஆகும்? அதுபோல ஐம்புலன்களின் வெற்றிகட்கு ஆட்பட்டால் ஆன்மா என்ன ஆகும்? என்று சிந்திக்க வேண்டும்."

Amma's Medical Oracles:

CHEST DISEASES:

Throat pain, cold and cough:

Fold in a betel leaf; a few neem leaves, thulasi, one clove, one cardamom, and small piece of ginger and chew well.