ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்! நாள் காட்டியிலிருந்து –22nd May 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு: உன் ஊனக் கண்கள் ஞானக் கண்களாக மாற வேண்டும். அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து: ஆன்மிகம்: ஆன்மிகம் என்ற கடிவாளம்: "நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்றும் ஐம்பூதங்களுக்குள் தோன்றும் ஆற்றல்கள் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் தான் அவற்றால் பயன்பெற முடியும். அதுபோல ஒருவனுக்கு அதிகமான அறிவு, படிப்பு வசதிகள் எவ்வளவு இருந்தாலும் ஆன்மிகம் என்ற வழிகாட்டுதலும், கடிவாளமும் இருந்தால்தான் வாழ்க்கையில் பலன் கிடைக்கும்." புலனடக்கம் கட்டுப்பாடு: ஒருவனைக் கட்டுபடுத்தும் சக்தி: உலகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பும், பெற்ற தாய் தந்தையரைப் பாதுகாக்கும் பொறுப்பும் இன்று யாருக்கும் இல்லை. அவரவரும் தாய் தந்தையாகிற போது தான் அன்பு, பாசம், பொறுப்பு எல்லாம் தெரியும். உழைப்பு, அன்பு, பாசம் என்பவை தான் ஒருவனைக் கட்டுப்படுத்தும்." Amma's Medical Oracles: CHEST DISEASES: Chronic Cold: A juice of coriander, mint and thulasi leaves should be taken morning and evening daily. | |
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.