"கண்களைத் திறந்து வைத்துக் கொண்டும் தான் வெளியுலகத்தைப் பார்க்க முடியும் என்பதில்லை. கண்களை மூடிக்கொண்டும் வெளியுலகத்தைப் பார்க்கலாம். தியானம் பழகி வந்தால் இந்த உண்மை புரியும்." - அன்னையின் அருள்வாக்கு
"It is a not necessary that the external world should be viewed only with your eyes open. You can also see the outside world with your eyes closed. You will understand this truth when you practice meditation." – Mother Goddess Adhiparasakthi's Oracle