ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்! நாள் காட்டியிலிருந்து –14th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு: சக்திக்கு அப்பாற்பட்டது என்று எதுவும் இல்லை சக்தியே சாதிக்கும் தன்மை படைத்தது. அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து: ஆன்மிகம்: திரு உள்ளம் - திருட்டு உள்ளம்: "உள்ளம் திரு உள்ளமாக இருக்க வேண்டும். திருட்டு உள்ளமாக இருக்கக் கூடாது." புலனடக்கம் கட்டுப்பாடு: உனக்குள்ளேயே பஞ்ச பூதங்கள்: "உன் உடலுக்குள்ளே இருக்கிற பஞ்ச பூதங்களையும் அடக்க வேண்டும். நாவிற்குக் கூட ருசியைத் தேடலாம். ஆனால் உடலுக்கு ருசியைத் தேடத் கூடாது." Amma's Medical Oracles: HEALTHY SKIN & DISEASES: Pimples: Avoiding the use of soap and powder will clear the pimples. Use of powdered green gram-whole (pasippairu) round zedoary (kasthuri manjal) and tanners-cassia (avarampoo) for face wash will remove the pimples. | |
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.