ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்! நாள் காட்டியிலிருந்து –10th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு: உன்னுடைய நிழலே உன்னை கண்காணித்து வருகிறது. எல்லாப் பொருள்களுக்கும் நிழல் உண்டு. அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து: ஆன்மிகம்: ஆன்மா என்ற ஒன்றின் மூலம்: "விதை - வேர்- கிளை என்னும் இவற்றின் மூலம் தாவர இனம் வளர்ச்சி அடைகிறது. ஆனால் மனிதன் ஆன்மா என்ற ஒன்றின் மூலம் தான் வளர்ச்சி அடைய முடியும்." புலனடக்கம் கட்டுப்பாடு: உடல் சீராக இயங்க.... "மின்சாரம் சீராகப் பாய்ந்தால்தான் எந்த இயந்திரமும் சீராக இயங்கும். மின் ஓட்டத்தில் தாழ்வு ஏற்பட்டால் இயந்திரம் இயங்காது.அதுபோல சீரான உணவு, உடலுக்குக் கிடைத்தால்தான் உடலின் இயக்கமும் சீராக இருக்கும்." Amma's Medical Oracles: HEALTHY SKIN & DISEASES: Eczema: A small rounded piece of a paste made with mint, coriander, curry and neem leaves should be taken daily. Apply a paste of neem oil, coconut oil and camphor after heating it in sunlight. | |
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.