ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –09th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின்
அருள்வாக்கு:

பெண்களுக்கு அறிவும், திறமையும்
உண்டு. எழு யானை பலம் உண்டு.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

வாழ்க்கை ஒரு விளையாட்டு:

"உயிரும் ஆன்மாவும் சேர்ந்த உடல் என ஒன்று இருந்தால்தான் வாழ்க்கை என்ற
விளையாட்டை விளையாட முடியும்."


புலனடக்கம் கட்டுப்பாடு:


எளிமை: இனிமை:

"எளிமை தான் இனிமை; இனிமைதான் எளிமை."

Amma's Medical Oracles:

HEALTHY SKIN & DISEASES:

Fungal infection:

Apply cow's butter mixed with turmeric on the fungus affected area, leave
it for sometime and wash it with cow's urine. Then apply a paste of green
gram-whole (pasipairu), banyan bark (alampattai) and pipul bark
(arasampattai) and take bath.