ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு


 

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –08th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

அது தான் தெய்வம், இது தான் தெய்வம் என்று
எங்கும் அலையாதே. உன் ஆன்மா தான் தெய்வம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

கண்ணீரும் தண்ணீரும்:

"வாழ்க்கையில் தண்ணீரும் தேவை தான்! கண்ணீரும் தேவை தான்!"

புலனடக்கம் கட்டுப்பாடு:

ஆங்காரம் அடக்க...

"உடலில் உள்ள அங்கங்களை அடக்கினால்தான் உள்ளத்தில் உள்ள ஆங்காரத்தை அடக்க முடியும்."

Amma's Medical Oracles:

HEALTHY SKIN & DISEASES:

Healthy Skin:

A bath after applying hen's egg on the body is also good for the skin.