மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மற்றும் சமூக சேவை மையம்.
MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து –07th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
நல்ல சீவன்
சிவனாக மாறும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
புலம்பல்கள் - புலன்கள்:
"புலம்பல்களுக்கு வழி கொடுக்காமல் புலன்களுக்கு வழி கொடுத்தால் வளர்ச்சி உண்டு."
புலனடக்கம் கட்டுப்பாடு:
கட்டுப்பாடு இல்லாத மனித இனம்:
"பறவைகளும் விலங்கினங்களும் உணவிலும், உடல் உறவிலும் தமக்கெனக் கட்டுப்பாடு வைத்திருக்கின்றன. மனிதனுக்குத் தான் எந்தக் கட்டுப்படும் இல்லை."
Amma's Medical Oracles:
HEALTHY SKIN & DISEASES:
Healthy Skin:
Apply gingelly oil mixed with a little coconut oil and take bath daily for healthy skin .
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு