ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு






ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –04th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

அருளுக்கும் பொருளுக்கும்
தருமமும் தொண்டும் தான் வழி.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாவிற்குப் பலன்:

"ஆணவமும் அவமானமும் வராமல் பார்த்துக் கொண்டால் ஆன்மாவிற்குப் பலன் உண்டு."

புலனடக்கம் கட்டுப்பாடு:

அழிவுக்கு காரணம்:

"மனிதனின் அழிவுக்கு ஆசை தான் முதல் காரணம். மனக்கட்டுப்பாடும் உணவுக் கட்டுப்பாடும் தேவை."

Amma's Medical Oracles:

Chronic headache:

Goat's milk, rice flakes and kodi verkadalai (variety of ground nut) should be taken together.