ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு





ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –03rd June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

எல்லாச் சுழற்ச்சிகும் பூமி தான் ஆதாரம்
ஆதலின் பூமி தான் தாய்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

உலகில் கெட்டுப் போகாத பொருள்:

"இந்த உலகில் எல்லாப் பொருளும் ஒரு சமயம் வந்தால் கெட்டு விடும். போகும் வரை கெடாமல் இருப்பது உயிர் மட்டுமே."

புலனடக்கம் கட்டுப்பாடு:

பறவையினம் - விலங்கினம் - மனித இனம்:

"பறவையினமும், விலங்கினமும் தமக்கென அமைந்த வாழ்க்கையில் முறைப்படி வாழ்கின்றன.

மனித இனம் மட்டும் அவ்வாறு வாழ்வதில்லை.

காதினால் இதைத்தான் கேட்க வேண்டும்; கண்ணினால் இதைத்தான் பார்க்க வேண்டும்; மனதினால் இதைதான் நினைக்க வேண்டும்; வாயால் இதைத்தான் பேசவேண்டும் என்ற கட்டுப்பாடில்லாமல் வாழ்கிறது."

Amma's Medical Oracles:

Chronic headache:

Five thulasi leaves, five tender neem leaves and pepper should be taken everyday morning.

A glass of water boiled and cooled, to which, juice of one lemon and one orange mixed should be taken in an empty stomach.