ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு





ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –18th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மீகத்தை விடாமல் பற்றிக் கொள்
சரணாகதி தத்துவத்தைக் கடைப்பிடி.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

உன் உயிர் நினைக்கிறபடி...

"உன் உயிர் உனக்குக் கொடுக்கும் தேதிப்படிதான் நீயும் செயல்பட முடியும்."

புலனடக்கம் கட்டுப்பாடு:

கட்டுப்பாடு இல்லாத மனிதன்:

"கடல், பூமி ஆகிய இவற்றுக்குக் கூடக் கட்டுப்பாடு இருக்கிறது. மனிதனிடம் தான் கட்டுப்பாடு இல்லை."

Amma's Medical Oracles:

HEALTHY LIFE:

Reduce the intake of salt, sour food and spices.