ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு






ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து – 21st June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

மிருகங்கட்கு ஆன்மீகம் இல்லை; தெய்வத்தை
அறிந்து கொள்கிறவன் மனிதன் ஒருவன் தான்!

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

இயற்கையும்: ஆன்மிகமும்:

"இயற்கை பூ பூத்துக் காய் காய்த்துப் பழமும் கொடுக்கத்தான் செய்யும். அதுபோலத்தான் ஆன்மிகமும்! உன்னுடைய ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, தருமத்துக்கேற்ப அது தன் கடமையைச் செய்யும். பலனும் கொடுக்கும்."

புலனடக்கம் கட்டுப்பாடு:

தீய எண்ணமும் - தீய செயலும்:

"தீய எண்ணங்களையும் தீய செயல்களையும் வளரவிடக் கூடாது. கேட்கிற வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால் வளர முடியும்."

Amma's Medical Oracles:

HEALTHY LIFE:

Take garlic juice, radish juice and lemon juice mixed in hot water.