சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
அசைவினால் தான் ஆக்கம்
அசைவு இல்லையேல் அழிவு.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
அருளும் - காலமும்: "காலம் பொன் போன்றது என்கிறோம். அருளும் பொன் போன்றது தான்."
புலனடக்கம் கட்டுப்பாடு:
ஆடையால் மதிப்பு இல்லை: "நீ எவ்வளவு விலை உயர்ந்த ஆடையை அணிந்தாலும் பயனில்லை; உன் உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும்."
Amma's Medical Oracles:
HEALTHY LIFE:
Prevention is better than cure. Once afflicted with disease, it leads to many difficulties and expenses. That is why Amma has blessed us with man simple medicines for prevention of disease. If one follows them regularly, one can lead a healthy life and realize health is wealth and where there is a healthy mind there is a healthy body.
Amma has given us many ways, to help us to lead a life devoid of diseases. It is enough if you just follow way(s), to have good health: