ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு




 
 மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

பறவை தன் குஞ்சுகளைக்காப்பது போல அடிகளார்
உங்களைக் காப்பாற்றி வருவதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

உள்ளமும் - உருவமும்:

"உள்ளத்தின் அழகு உருவத்தில் தெரியும். ஆனால் உருவத்தில் உள்ள அழகு உள்ளத்தில் தெரியாது."

புலனடக்கம் கட்டுப்பாடு:

மௌனம் இரு:

"உங்கள் உள்ளத்தைக் கட்டுப்படுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டும்."

Amma's Medical Oracles:

HEALTHY LIFE:

Take a mixture of a variety of ground nut (kodi verkadalai), rice flakes (aval) and honey.