ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு




 
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –01st July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

குணம் அதிகம் இருந்தால் உன் குலம் விளங்கும்.
உனக்கு அமைதியும் கிடைக்கும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

உன் ஆன்மாவே தெய்வம்:

"அது தான் தெய்வம்! இது தான் தெய்வம்! என்று அங்கும் இங்கும் அலையாதே! உன் ஆன்மாதான் தெய்வம்."

புலனடக்கம் கட்டுப்பாடு:

மனிதன் மிருகமாகும் போது....

"மனிதன் மிருகமாக மாறும்போது அவன் செயலே அவனை அழிக்கிறது."

Amma's Medical Oracles:

Foods to be included:

Bitter gourd and sundakkai should be added to the meal often. The bitter taste cures cancer too.