ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு




 

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –28th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

இயற்கையை அழிப்பதன் மூலம் மனிதன் தன்னைத்

தானே அழித்துக் கொள்கிறான்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

பக்குவம் அவசியம்:

" சமையலில் பக்குவம் அவசியம். அதுபோல ஆன்ம வளர்ச்சி அடைவதற்கும் பக்குவம் அவசியம்."

புலனடக்கம் கட்டுப்பாடு:

எதற்கும் வரம்பு தேவை:

"சட்டம், ஒழுங்கு, கண்ணீர், தண்ணீர்;என எல்லாவற்றுக்கும் ஓர் வரம்பு அவசியம். அந்த வரம்பு இல்லையென்றால் கொலை,களவு, அராஜகப் போக்குகள் அதிகமாகிவிடும்."

Amma's Medical Oracles:

HEALTHY LIFE:

Rice water left over night with half salt is good.