ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு








ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –26th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

பௌர்ணமி தினத்தில் குருவிற்கு பாதபூஜை செய்து

தான் செய்த பாவச்செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பது நல்லது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

சுறு சுறுப்பு:

"ஆன்மிகத்தில் எப்போதும் சுறு சுறுப்பாக இருக்க வேண்டும்."

புலனடக்கம் கட்டுப்பாடு:

மனம் முதிர்ச்சி பெற....

"மரத்தில் நன்றாகப் பழுத்த பழத்தின் முதிர்ந்த விதை விழுந்து இன விருத்தி செய்யும். அதுபோல மனிதனுக்கும் பொறுமையும் மனக்கட்டுப்பாடும் இருந்தால் மனம் முதிர்ச்சி பெரும். ஆதலின் பொறுமையும் மனக்கட்டுப்பாடும் அவசியம்."

Amma's Medical Oracles:

HEALTHY LIFE:

Take juice having the mixture of ginger, thulasi and lemon together with honey and hot water consumed once a month.