ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு





ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –15th June 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

ஒருவன் தன்னைத் தானே அறிவது; தன்னைத் தானே உணர்வது;

தன்னைத் தானே புரிந்து கொள்வதே ஆன்மீகம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்ம முன்னேற்றம் பெற.....

"உள்ளத்தில் போட்டி பொறாமை உணர்வுகளைக் கலைந்ததால் தான் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடையலாம்."

புலனடக்கம் கட்டுப்பாடு:

உள்ளக் கட்டுப்பாடு அவசியம்:

"இன்று மனிதன் மிருகமாகி வருகிறான். எல்லாத் துறைகளிலும் அழிவு உண்டு. அழிவிலிருந்து விடுபட வேண்டுமென்றால் உள்ளக் கட்டுப்பாடு அவசியம்."

Amma's Medical Oracles:

HEALTHY SKIN & DISEASES:

Skin Allergy:

Take a bath with cow's urine one hour after applying a paste of ground neem leaves mixed with cow's butter or wash it with Bengal gram dhal and powder mixed in water.