MELMARUVATHUR ATHIPARASAKTHI SPIRITUAL AND SOCIAL SERVICE CENTRE, SINGAPORE.
மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நாள் காட்டியிலிருந்து – 24th July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:
பெண்களை நிமிர்த்தினால் தான் உலகம் நிமிரும். ஆண்களை நிமிர்த்த முடியாது.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
தொண்டு நெறி:
தொண்டனுக்கும் பக்தனுக்கும் சோதனைகள் கொடுப்பது ஏன்?
"இனிப்பும் வேண்டும்;துவர்ப்பும் வேண்டும். துவர்ப்புக்கு ஒரு மாறுதல் உண்டு. நல்லதும் வேண்டும். தீயதும் வேண்டும்.
குழந்தைக்கு இனிப்பே கொடுத்தால் என்ன ஆகும்? மேலேயும் போகும்; கீழேயும் போகும் ( வாந்தி பேதி). வரம்புக்குட்பட்ட இன்பமும் வேண்டும். துன்பமும் வேண்டும். இப்படி ஒன்றோடொன்று உரசும்போது இறுதியில் உனக்குப் பற்றற்ற நிலை வருமடா மகனே! அதனால் தானடா உனக்குத் தாய் சோதனை வைக்கிறாள்!"
இன்றைய உலகின் நிலை:
பொல்லாத காலம் இது:
"இன்றுள்ள காலம் பொல்லாதது! உங்கள் பிள்ளைகளை நீங்கள் கண்ணும் கருத்துமாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்க வேண்டும். தன் கண்ணே தன்னை நம்பாத காலம் இது! போக்குவரத்தில் கவனமாக இருக்க வேண்டும்."
Amma's Medical Oracles:
AMMA's TREATMENT:
MODALITIES OF TREATMENT:
Amma's ways of treatment are very different. She has different kinds of treatment for different people. Not only does her herbal medicines have the power to cure but her neem leaf treatment, rolling on the floor inside the temple premises (Angapradakshanam), her holy paadha pooja, the paadha pooja theertham (holy water), irumudi, his holy prasadh, kalasa yagna theertham, also have the power to cure the mist incurable diseases. Over and above all these, the Maruvathur soil has the power ('Shakthi') to cure all diseases.