ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு





ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம்! திருவடி சரணம்!

நாள் காட்டியிலிருந்து –23rd July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:

என்னுடைய அருள்வாக்கு என்ற பாத்திரத்தைப் பயன்படுத்தி
எதிர்கால வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

தொண்டு நெறி:

தொண்டனுக்கும் பக்தனுக்கும் சோதனைகள் கொடுப்பது ஏன்?

"இனிப்பும் வேண்டும்;துவர்ப்பும் வேண்டும். துவர்ப்புக்கு ஒரு மாறுதல் உண்டு. நல்லதும் வேண்டும். தீயதும் வேண்டும்.

குழந்தைக்கு இனிப்பே கொடுத்தால் என்ன ஆகும்? மேலேயும் போகும்; கீழேயும் போகும் ( வாந்தி பேதி). வரம்புக்குட்பட்ட இன்பமும் வேண்டும். துன்பமும் வேண்டும். இப்படி ஒன்றோடொன்று உரசும்போது இறுதியில் உனக்குப் பற்றற்ற நிலை வருமடா மகனே! அதனால் தானடா உனக்குத் தாய் சோதனை வைக்கிறாள்!"

இன்றைய உலகின் நிலை:

சோம்பல் குடிகொண்டு விட்டது:

"இன்று சோம்பேறித்தனம் அதிகமாகிவிட்டது. சுற்றிப்பசுமையாக இருந்தால் பல மாடுகள் சேர்ந்து அழிக்கும்.அதுபோல யாரவது செல்வாக்காக இருந்தால் மற்றவர்கள் ஒன்று சேர்ந்து அழிக்க முனைவார்கள்."

Amma's Medical Oracles:

AMMA's TREATMENT:

Remedies appropriate to the ailment:

Amma prescribes medicines both for a particular individual and for a common purpose. She sometimes prescribes certain medicines and tells the patient that it is only for that particular individual and at other times she says that the medicines could be used by others also for similar ailments. Whatever be the medicine she prescribes, they prove to be fruitful and effective only when taken with faith, dedication and sincerity in Amma. The individual should have undue faith in Amma while collecting the materials, preparing them and consuming them. While taking those medicines the patient has to chant the Moolamanthiram,think of Amma, worship her and then take them. Otherwise, they will not be effective for which Amma cannot be held responsible.

view your message inbox  |  view Venkatesh's profile
orkut
by Google
email options from orkut.com:
- Stop sending me emails
- Change my email options
- Help Center