---------- Forwarded message ----------
From:
Venkatesh Gurusamy <5715806189030244723@mail.orkut.com> Date: 2010/7/19
Subject: orkut - 19th July 2010 – மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு
To: MELMARUVATHUR-ADHIPARASAKTHI <
noreply-orkut@google.com>
|
ஓம் சக்தி ! பரா சக்தி ! குருவடி சரணம்! திருவடி சரணம்!
ஆன்மீகம் தான் அழுக்கை அகற்றுகிறது. அழுக்கு சேரச் சேர அழுகும் நிலை ஏற்படும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
தொண்டு நெறி:
தொண்டர்களுக்கு:
"எல்லாப் பாவங்களையும்கூட நான் மன்னித்துவிடுவேன். ஆனால், எந்நாளும் மன்னிக்க முடியாத பாவம் ஒன்றுண்டு. அது என்ன தெரியுமா? நான் என்ற அகங்காரம். அதுதான் பெரிய பாவம்! அந்த அகம்பாவத்தை அழித்துவிடுவேன்." இன்றைய உலகின் நிலை:
மாறிவரும் உலகம்:
"வரவர உலகமும், மக்கள் தொழிலும், எண்ணங்களும் ஆன்மிகமும் மாறிக்கொண்டே வருகின்றன.
களிப்பு உலகமாக இருக்க வேண்டிய இந்த யுகம் கலியுகமாகவும் (சனியுகமாகவும்) சலிப்பு உலகமாகவும் மாறிவிட்டது. பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடும் போது கனி உலகமாகவும், கண் உலகமாகவும், கடமை உலகமாகவும் மாறும்."
Amma's Medical Oracles:
AMMA's TREATMENT:
FOR HEALTHY LIFE:
Every one is aware of the proverb "Health is Wealth". But how many people in reality live without any disease? Very few. In life, to live without any disease is rare; but, we can prevent diseases and live happily. To achieve that, one needs to cultivate good habits from childhood, eat nutritious food, do exercise without fail and live in hygienic surroundings – all of which are very essential. But it is very difficult to follow this. Healthy mind in a health body is essential for us to lead a happy and peaceful life. But many people suffer with medical and mental problems. What is the solution for it? |
|